Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா

சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா
தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா

தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த
தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா

இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்
இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா

அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று
அறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா

Saruva valimai kirubaigal Lyrics in English

Saruva valimai kirupaikal mikuntha saruvaesaa tharisanam peraun sannithi pukunthaen thiruvaasaathooyasinthai unnmaiyil unaiyae tholuthaeththa thooya aavi konndenai nirappum jakatheesaairuthayaththaich sithara vidaamal oru naeraay isaiththamaiththup paravasamaakkum nasaraeyaaarulin vaakkaik karuththudan kaettu akaththaettaு araுpathu nooraுmuppathaayp peruka aruleesaa

PowerPoint Presentation Slides for the song Saruva valimai kirubaigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா PPT
Saruva Valimai Kirubaigal PPT

சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசாதூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசாஇருதயத்தைச் சிதற English