Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மங்களம் பெருகட்டுமே

மங்களம் பெருகட்டுமே – இந்த
மங்கள நேரத்திலே
மன்னவன் இயேசுவினால் – அதி
மங்களம் பெருகட்டுமே – 2

ஆதியில் அன்றொரு நாள்
ஏதேனில் கல்யாணம் – 2
ஆண்டவர் நடத்தி வைத்தார்
ஆனந்தமாய் அன்று – 2

ஆதாமும் ஏவாளும்
தம்பதியானாரே – 2
அவரை சேர்த்தது போல்
இவரையும் சேர்ப்பீரே – 2

இயேசுவின் சித்தம் போல்
இவரும் இணைந்தாரே – 2
ரேஷ்மாவும் ரோணியுமே – தேவ
ஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Lyrics in English

mangalam perukattumae – intha
mangala naeraththilae
mannavan Yesuvinaal – athi
mangalam perukattumae – 2

aathiyil antaொru naal
aethaenil kalyaanam – 2
aanndavar nadaththi vaiththaar
aananthamaay antu – 2

aathaamum aevaalum
thampathiyaanaarae – 2
avarai serththathu pol
ivaraiyum serppeerae – 2

Yesuvin siththam pol
ivarum innainthaarae – 2
raeshmaavum ronniyumae – thaeva
aasiyil valarvaarae – 2

PowerPoint Presentation Slides for the song மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மங்களம் பெருகட்டுமே PPT
Mangalam Perugattume PPT

மங்களம் பெருகட்டுமே மங்கள நேரத்திலே மன்னவன் இயேசுவினால் அதி ஆதியில் அன்றொரு நாள் ஏதேனில் கல்யாணம் ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் ஆதாமும் ஏவாளும் தம்பதியானாரே English