Maranam Thuthiyathu
மரணம் துதியாது பாதாளம் துதியாது
உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன்
1. உன்னதமானவர் – நீர் உத்தமமானவர்
நீர் உண்மையுள்ளவர்
நீர் வாக்கு மாறாதவர்-2
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா
2. நீர் மகிமையானவர்
நீர் மகத்துவமானவர்
நீர் அருமையானவர்
நீர் அழகில் சிறந்தவர்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா
Maranam Thuthiyathu – மரணம் துதியாது பாதாளம் Lyrics in English
Maranam Thuthiyathu
Maranam thuthiyaathu paathaalam thuthiyaathu
Uyirotirukkiravanae ummai entum thuthippaen
1. Unnathamaanavar – neer uththamamaanavar
Neer unnmaiyullavar
Neer vaakku maaraathavar-2
Pottaுvaen pukaluvaen
Vaalththuvaen ummai vananguvaen – Alleluya
2. Neer makimaiyaanavar
Neer makaththuvamaanavar
Neer arumaiyaanavar
Neer alakil siranthavar
Pottaுvaen pukaluvaen
Vaalththuvaen ummai vananguvaen – Alleluya
PowerPoint Presentation Slides for the song Maranam Thuthiyathu – மரணம் துதியாது பாதாளம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மரணம் துதியாது பாதாளம் துதியாது PPT
Maranam Thuthiyathu PPT

