Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மருந்து கண்டேனே

பல்லவி

மருந்து கண்டேனே – நானொரு
மருந்து கண்டேனே

சரணங்கள்

1. வருத்தும் பிணிகளை வாட்டும் மருந்து
வளர் பெத்லகேமில் வந்த மருந்து
திருச் செயல்களைச் செய்த மருந்து,
தீன தயாபரனாகிய மருந்து! – மருந்து

2. ஆவுகள் கொட்டிலில் பிறந்த மருந்து
அன்பாக மேய்ப்பர் ஆராதித்த மருந்து
பாவம் போக்க இரத்தஞ் சிந்தின மருந்து
பரிசுத்தரான மெஞ்ஞான மருந்து! – மருந்து

3. தீர்க்க தரிசிகள் உரைத்த மருந்து,
தீவினை யாவையும் தீர்க்கும் மருந்து
மூர்க்கர் கையிலகப்பட்ட மருந்து,
மூவரி லொருவரான மருந்து! – மருந்து

4. பிசாசின் தலையை நசுக்கும் மருந்து!
பூரண விடுதலை தந்த மருந்து
கூசாமல் அற்புதஞ் செய்த மருந்து
குருவாகப் புவியிலுதித்த மருந்து! – மருந்து

Marunthu Kandenae – மருந்து கண்டேனே Lyrics in English

pallavi

marunthu kanntaenae – naanoru
marunthu kanntaenae

saranangal

1. varuththum pinnikalai vaattum marunthu
valar pethlakaemil vantha marunthu
thiruch seyalkalaich seytha marunthu,
theena thayaaparanaakiya marunthu! – marunthu

2. aavukal kottilil pirantha marunthu
anpaaka maeyppar aaraathiththa marunthu
paavam pokka iraththanj sinthina marunthu
parisuththaraana menjnjaana marunthu! – marunthu

3. theerkka tharisikal uraiththa marunthu,
theevinai yaavaiyum theerkkum marunthu
moorkkar kaiyilakappatta marunthu,
moovari loruvaraana marunthu! – marunthu

4. pisaasin thalaiyai nasukkum marunthu!
poorana viduthalai thantha marunthu
koosaamal arputhanj seytha marunthu
kuruvaakap puviyiluthiththa marunthu! – marunthu

PowerPoint Presentation Slides for the song Marunthu Kandenae – மருந்து கண்டேனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மருந்து கண்டேனே PPT
Marunthu Kandenae PPT

மருந்து கண்டேனே செய்த பல்லவி நானொரு சரணங்கள் வருத்தும் பிணிகளை வாட்டும் வளர் பெத்லகேமில் திருச் செயல்களைச் தீன தயாபரனாகிய ஆவுகள் கொட்டிலில் பிறந்த அன்பாக English