Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே

மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே
மூன்றாணி மீதில் காயம் அடைந்தே

லோகப் பாவம் தீர்க்க பலியான
தேவ ஆட்டுக் குட்டியானவர்
சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு
இந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில்

இயேசுவே கல்வாரி சிலுவையில்
ஏறி ஜீவன் தந்திராவிடில் – ஏழையான்
என் பாவ பாரங்களை எங்கு
சென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில்

தேவனே என்னை ஏன் கைவிட்டீரோ
என்று இயேசு கதறினாரே
பாவத்தால் பிதாவின் முகத்தையும்
பார்க்கவும் முடியவில்லையோ – அவர்

அன்னை தந்தை யாவரிலும் மேலாய்
அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே
ஆச்சரிய தேவ அன்பைப் பாட – ஆயிரம்
நாவுகள் போதுமோ – பதினாயிரம்

பாவ பாரம் லோகக் கவலைகள்
தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்
தேடி நாடி ஓடி வந்தால் உன்னைத் தேற்றி
ஆற்றித் தாங்குவார் அவர் – இப்போ

கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்
கல் மனமும் உருகிடுமே
மாய லோக ஆசை வஞ்சிக்குமே
மாறிடாத இயேசு போதுமே – என்றும்

Meetpar yesu kurisil Lyrics in English

Meetpar Yesu kurusil thonginaarae moontanni meethil kaayam atainthaelokap paavam theerkka paliyaana thaeva aattuk kuttiyaanavar sonthamaana iraththam sinthi meettu inthalavaay anpu koornthavar -emmilYesuvae kalvaari siluvaiyil aeri jeevan thanthiraavitil – aelaiyaan en paava paarangalai engu sentu theerththuk kolluvaen – poovilthaevanae ennai aen kaivittiro entu Yesu katharinaarae paavaththaal pithaavin mukaththaiyum paarkkavum mutiyavillaiyo – avarannai thanthai yaavarilum maelaay anpu koornthaar annnal Yesuvae aachchariya thaeva anpaip paada – aayiram naavukal pothumo – pathinaayirampaava paaram lokak kavalaikal thaavi unnaich soolntha pothilum thaeti naati oti vanthaal unnaith thaetti aattith thaanguvaar avar – ippokoramaam siluvaik kaatchi kanndaal kal manamum urukidumae maaya loka aasai vanjikkumae maaridaatha Yesu pothumae – entum

PowerPoint Presentation Slides for the song Meetpar yesu kurisil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே PPT
Meetpar Yesu Kurisil PPT

இயேசு தேவ அன்பு மீட்பர் குருசில் தொங்கினாரே மூன்றாணி மீதில் காயம் அடைந்தேலோகப் பாவம் தீர்க்க பலியான ஆட்டுக் குட்டியானவர் சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு English