கர்த்தா உம் சமூகம்
இனிமை இனிமை
தேனிலும் இனிமை
காலை தோறும் உம் கிருபை
புதுமை புதுமை மிக புதுமை -2
ஆழம் நிறைந்தது ஆச்சரியமானது
ஆறுதல் அளிப்பது அன்பர்
இயேசுவின் அன்பே அது -2
ஆத்மீக தாகம் தீர்ப்பது
ஆபத்தில் பாதுகாப்பது
அன்பே என்று அழைப்பது
அழுகும் கண்ணீர் துடைப்பது -2
பரிசுத்தமானது
பயங்கரமானது
பாதகி எனக்கும்
பஞ்சனையானது -2
Misha – Kartha Um Samugam Lyrics in English
karththaa um samookam
inimai inimai
thaenilum inimai
kaalai thorum um kirupai
puthumai puthumai mika puthumai -2
aalam nirainthathu aachchariyamaanathu
aaruthal alippathu anpar
Yesuvin anpae athu -2
aathmeeka thaakam theerppathu
aapaththil paathukaappathu
anpae entu alaippathu
alukum kannnneer thutaippathu -2
parisuththamaanathu
payangaramaanathu
paathaki enakkum
panjanaiyaanathu -2
PowerPoint Presentation Slides for the song Misha – Kartha Um Samugam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தா உம் சமூகம் PPT
Kartha Um Samugam PPT

