Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முள்முடி சூடிய ஆண்டவர்

முள்முடி சூடிய ஆண்டவர்
நமக்காய் மரித்தார்

கொல்கொதா மலையிலே
இயேசு பாடுகள் சுமந்தார்

நம் பாவம் தீர்க்க பலியானார்
இரத்தம் சிந்தி மீட்டார்
கள்ளனைப் போல கட்டுண்டாரே
உந்தனை மீட்டிடவே

வாரினாலே அடிக்கப்பட்டார்
பாவி எனக்காக
ஆபத்திலே துணையாக
எம்மைக் காரும் தேவா

கால் கைகளிலே ஆணிபாய
முட்கிரீடம் பின்னி சூட
தாசர்களை காத்த இயேசு
பலியாக மாண்டாரே

Mulmudi sudiya aandavar Lyrics in English

Mulmuti sootiya aanndavar namakkaay mariththaarkolkothaa malaiyilae Yesu paadukal sumanthaarnam paavam theerkka paliyaanaar iraththam sinthi meettar kallanaip pola kattunndaarae unthanai meettidavaevaarinaalae atikkappattar paavi enakkaaka aapaththilae thunnaiyaaka emmaik kaarum thaevaakaal kaikalilae aannipaaya mutkireedam pinni sooda thaasarkalai kaaththa Yesu paliyaaka maanndaarae

PowerPoint Presentation Slides for the song Mulmudi sudiya aandavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முள்முடி சூடிய ஆண்டவர் PPT
Mulmudi Sudiya Aandavar PPT

இயேசு முள்முடி சூடிய ஆண்டவர் நமக்காய் மரித்தார்கொல்கொதா மலையிலே பாடுகள் சுமந்தார்நம் பாவம் தீர்க்க பலியானார் இரத்தம் சிந்தி மீட்டார் கள்ளனைப் கட்டுண்டாரே உந்தனை மீட்டிடவேவாரினாலே English