Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் அல்லேலூயா

கேடு வரும் நாளில் கூடார மறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை அல்லேலூயா

தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன்
புதுபெலன் பெற்றிடுவேன் அல்லேலுயா

Naalaya Dinathai Lyrics in English

Naalaiya thinaththaik kuriththu payamillai naathan Yesu ellaam paarththuk kolvaaraanndavar enathu velichchamum meetpumaanaar etharkum payappataen avarae enathu vaalvin pelanaanaar yaarukkum anjitaen Alleluyakaedu varum naalil koodaara maraivinilae oliththu vaiththiduvaar kanmalaiyin mael uyarththi niraுththiduvaar kalakkam enakkillai Alleluyathakappanum thaayum ennai kaivittalum Karththar serththuk kolvaar karththarukkaay naan thinamum kaaththiruppaen puthupelan pettiduvaen allaeluyaa

PowerPoint Presentation Slides for the song Naalaya Dinathai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை PPT
Naalaya Dinathai PPT

Naalaya Dinathai Song Meaning

No fear of tomorrow
Nathan Jesus will take care of everything

The Lord is my light and salvation
Afraid of anything
He is the strength of my life
Hallelujah I fear no one

On the day of calamity, in the shelter of a tent
He will hide it
He will raise and stop on top of the rock
Alleluia, I have no confusion

Even if my father and mother abandoned me
The Lord will gather
I will wait daily for the Lord
Hallelujah, I will receive a new blessing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எனது நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு பார்த்துக் கொள்வார்ஆண்டவர் வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் அல்லேலூயாகேடு English