நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
கைவிடா தெய்வம் கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ் படியிட்டு
முழுவதும் தருகிறேன்-நான்
எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீரே
யெகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர்
யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே
Naanum en veetarum Lyrics in English
Naanum en veettarum ummaiyae naesippom umakkaay oduvom unthan naamam solluvomkaividaa theyvam karunnaiyin sikaramae meyyaana theepamae en vaalvin paakkiyamaemulanthaal patiyittu muluvathum tharukiraேn-naanepinaesar epinaesar ithuvarai uthavineerae yekovaa eerae ellaam paarththuk kolveeryekovaa shammaa koodavae irukkinteer yekovaa shaalom samaathaanam tharukireerParisuththar Parisuththar paraloka raajaavae eppothum iruppavarae inimaelum varupavarae
PowerPoint Presentation Slides for the song Naanum en veetarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நானும் என் வீட்டாரும் PPT
Naanum En Veetarum PPT
Naanum en veetarum Song Meaning
Me and my family
We will love you
Let's run to you
Let us say your name
Atapha is the peak of mercy
True lamp is the blessing of my life
Kneeling
I will give it all
Ebenezer Ebenezer has helped so far
Jehovah will take care of everything
Jehovah Shamma is with you
Yahweh shalom you give peace
Holy, Holy, Heavenly King
He who is always is the one who will come again
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
யெகோவா நானும் வீட்டாரும் உம்மையே நேசிப்போம் உமக்காய் ஓடுவோம் உந்தன் நாமம் சொல்லுவோம்கைவிடா தெய்வம் கருணையின் சிகரமே மெய்யான தீபமே வாழ்வின் பாக்கியமேமுழந்தாழ் படியிட்டு முழுவதும் English
