Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்

நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்

பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்

தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்

எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்

என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்

Naan en nesarudaiyavan Lyrics in English

Naan en naesarutaiyavan en naesar ennutaiyavar saaronin rojaa pallaththaakkin leeli ivarae en naesar ivarae en sinaekithar ivarae en piriyamaanavar paaviyaana ennaiyum avar thaeti vanthaarae manavaalanum en tholanum enakkellaamaanaarae avar sevai seyvaen avarkkaakavae vaalvaenthanimaiyaana naeraththil en thunnaiyaay vanthaarae pelaveenamaana naeraththil tham kirupai thanthaarae avar naamam uyarththuvaen avar saatchiyaay vaalvaenenakkaakavae yaavaiyum avar seythu mutiththaarae aetta naeraththil en thaevaikal yaavum santhiththaar uyirulla naalellaam avar naamam paaduvaenennaiyum avarudan alaiththuch sentida maekangal meethilae vaekam varuvaarae avarodu vaalvaen naan nithya niththiyamaay

PowerPoint Presentation Slides for the song Naan en nesarudaiyavan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர் PPT
Naan En Nesarudaiyavan PPT

Naan en nesarudaiyavan Song Meaning

I am my lover and my lover is mine
Rose of Sharon is lily of the valley
He is my Nesser, He is my friend
He is my beloved

He came looking for me as a sinner
The bridegroom and my friend are my everything
He will serve
I will live for him

You came as my companion in lonely times
He gave his grace in the time of weakness
I will exalt his name
He will live as a witness

He has done everything for me
All my needs were met in a timely manner
All the days of the living
I will sing his name

Take me with him
Speed comes on the clouds
I will live with him
I am forever and ever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இவரே நேரத்தில் நேசர் வந்தாரே நாமம் நேசருடையவன் என்னுடையவர் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி சிநேகிதர் பிரியமானவர் பாவியான என்னையும் தேடி மணவாளனும் தோழனும் எனக்கெல்லாமானாரே English