உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா
சொல்ல சொல்ல இனிக்குதைய்யா
அடோனாய் எங்கள் தெய்வமே
ரபூனி நல்ல போதகரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயி என்னைக் காண்பவரே
தந்தையே ஏசுவே
ஆவியானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை -4
பாத்திரரே பாத்திரரே பாத்திரரே
மகிமைக்கு பாத்திரரே
எல் எலியோன் உன்னதரே
இம்மானூவேல் கூட இருப்பவரே
மேசியா எங்கள் இயேசுவே
கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே
நியுமாவ் தூய ஆவியே
ஷெக்கீனா தேவ மகிமையே
துணையாளாரே எங்கள் பாரக்பீட்டரஸ்
எங்களின் தேற்றவாளானே
Um naamam thenilum Lyrics in English
Um naamam thaenilum mathuramaiyyaa solla solla inikkuthaiyyaa atoonaay engal theyvamae rapooni nalla pothakarae elshadaay sarva vallavarae elroyi ennaik kaannpavarae thanthaiyae aesuvae aaviyaanavarae aaraathanai umakku aaraathanai -4 paaththirarae paaththirarae paaththirarae makimaikku paaththirarae el eliyon unnatharae immaanoovael kooda iruppavarae maesiyaa engal Yesuvae Kristhuvaay enakkul vaalpavarae niyumaav thooya aaviyae shekgeenaa thaeva makimaiyae thunnaiyaalaarae engal paarakpeettaras engalin thaettavaalaanae
PowerPoint Presentation Slides for the song Um naamam thenilum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா PPT
Um Naamam Thenilum PPT
Um naamam thenilum Song Meaning
Your name is sweet in honey
Sweet to say
Adonai is our God
Rabuni is a good teacher
Elshadai is the Almighty
Elroy is the one who sees me
The Father is Jesus
Spirit
Adoration to You Adoration -4
Character, character, character
A vessel for glory
El Eleon, Your Highness
Immanuel is also present
The Messiah is our Jesus
Christ lives in me
Pneumau is pure spirit
The Shekinah is the glory of God
Companions are our Parapeterus
Our teacher
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எங்கள் சொல்ல ஆராதனை பாத்திரரே பாத்திரரே உம் நாமம் தேனிலும் மதுரமைய்யா இனிக்குதைய்யா அடோனாய் தெய்வமே ரபூனி நல்ல போதகரே எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயி English
