Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நானே உன்னை சுகமாக்கும்

நானே உன்னை சுகமாக்கும்
பரிகாரியான தெய்வம்

உன்னை சுகமாக்குவேன் -3
என் தழும்புகளால்
உன்னை சுகமாக்குவேன் -3
என் வார்த்தையினால்
உன்னை சுகமாக்குவேன் -3
என் நாமத்தினால்

நீரே என்னை சுகமாக்கும்
பரிகாரியான தெய்வம்

என்னை சுகமாக்கிடும் -3
உம் தழும்புகளால்
என்னை சுகமாக்கிடும் -3
உம் வார்த்தையினால்
என்னை சுகமாக்கிடும் -3
உம் நாமத்தினால்

Naane unnai sugamakkum Lyrics in English

Naanae unnai sukamaakkum parikaariyaana theyvamunnai sukamaakkuvaen -3 en thalumpukalaal unnai sukamaakkuvaen -3 en vaarththaiyinaal unnai sukamaakkuvaen -3 en naamaththinaalneerae ennai sukamaakkum parikaariyaana theyvamennai sukamaakkidum -3 um thalumpukalaal ennai sukamaakkidum -3 um vaarththaiyinaal ennai sukamaakkidum -3 um naamaththinaal

PowerPoint Presentation Slides for the song Naane unnai sugamakkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நானே உன்னை சுகமாக்கும் PPT
Naane Unnai Sugamakkum PPT

உன்னை சுகமாக்குவேன் என்னை சுகமாக்கிடும் உம் சுகமாக்கும் பரிகாரியான தழும்புகளால் வார்த்தையினால் நானே தெய்வம்உன்னை நாமத்தினால்நீரே தெய்வம்என்னை நாமத்தினால் English