கர்த்தர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார்
ஜெயமாய் நடத்துவார் – உன்னை (நம்மை)
ஜெயமாய் நடத்துவார்
அல்லேலூயா… அல்லேலூயா (8)
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம்
கர்த்தருக்கு பிரியமானதே
அபிரகாமை ஆசிர்வதித்தவர்
உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்
சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதே
கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் – அல்லேலூயா
வழியே இல்லா இடங்களிலும் – புது
வழியை உனக்கு உண்டாக்குவார்
இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் – ஜீவ
ஒளியை இன்று ஏற்றிடுவார்
வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் – புது
வாசல் உனக்கு திறந்திடுவார்
Karthar seiya ninaithathu Lyrics in English
Karththar seyya ninaiththathu ontum thataipadaathu thataikalai neekkuvaar jeyaththai thanthiduvaar jeyamaay nadaththuvaar – unnai (nammai) jeyamaay nadaththuvaar Alleluya… Alleluya (8)isravaelai aaseervathippathae -nam karththarukku piriyamaanathae apirakaamai aasirvathiththavar unnaiyum intu aaseervathippaar soolnilaikalaip paarththu nee sornthu pokaathae Karththar unnai uyarththiduvaar – Alleluyavaliyae illaa idangalilum – puthu valiyai unakku unndaakkuvaar irunndupona unthan vaalkkaiyil – jeeva oliyai intu aettiduvaar vaasalkal ellaam ataikkappattalum – puthu vaasal unakku thiranthiduvaar
PowerPoint Presentation Slides for the song Karthar seiya ninaithathu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் செய்ய நினைத்தது PPT
Karthar Seiya Ninaithathu PPT
Karthar seiya ninaithathu Song Meaning
Lord intended to do
Nothing gets in the way
He will remove obstacles and give victory
He will treat you (us)
Jayamai will conduct
Alleluia… Alleluia (8)
To bless Israel - us
It is pleasing to the Lord
He who blessed Abraham
He will bless you today
Don't get discouraged by the circumstances
The Lord will lift you up – Hallelujah
Where there is no way – New
He will make a way for you
Darkness in your life – life
He will light the light today
Even if all the doors are closed – new
He will open the door for you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கர்த்தர் ஜெயமாய் நடத்துவார் உன்னை அல்லேலூயா இன்று புது உனக்கு செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார் நம்மை இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே English
