பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்
ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்
( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது
ஏசுவே உம்மை சந்தித்தபோது
அனுபல்லவி
என்னை அழைத்தீர்
..உம்மை சந்தித்தபோது …-2
சரணம்
01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்
என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரே
சந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )
ஏசுவே உம்மை சந்தித்தபோது –
என்னை அழைத்தீர்
.
02. புதிய வருஷத்தில் நல் நாட்களை
உம் புதிய கிருபையாலே தாங்குமே
வாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)
ஏசுவே உம்மை சந்தித்தபோது
பிரிட்ஜ்
– எனக்கு யாவையும் செய்து முடித்தீர்
நீதியின் கர்த்தராக நித்தம் நடத்துவீரே
உந்தன் தயவால் புது புது கிருபை
நீர் மட்டும் போதும் கர்த்தரே
உம அழைப்பு மாறாதது –
என்னை அழைத்தீர்
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean Lyrics in English
Pallavi naan irulil irunthu veliyae otinaen aesuvae en peyar solli alaiththeer ( intha puthiya naalil )palaiyavai puthithaanathu aesuvae ummai santhiththapothu anupallavi ennai alaiththeer ..ummai santhiththapothu …-2 saranam 01. En thuvakka naalin muthalae thallappattaேn en nataikalai ellaam neer paarththeerae santhoshaththai thantheerae ( pettaுkonntaenae ) aesuvae ummai santhiththapothu – ennai alaiththeer . 02. Puthiya varushaththil nal naatkalai um puthiya kirupaiyaalae thaangumae vaakkuththaththam seytheerae ( pettaுkonntaenae) aesuvae ummai santhiththapothu piritj – enakku yaavaiyum seythu mutiththeer neethiyin karththaraaka niththam nadaththuveerae unthan thayavaal puthu puthu kirupai neer mattum pothum karththarae uma alaippu maaraathathu – ennai alaiththeer
PowerPoint Presentation Slides for the song நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் இருளில் இருந்து ஓடினேன் PPT
Naan Irulil Irunthu Oodinean PPT

