Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் மன்னிப்படைய

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்
மீட்படைய நொறுக்கப்பட்டார்-2
நீதிமானாக்க பலியானீர்
நிநத்திய ஜீவன் தந்தீர்

அன்பே, பேரன்பே

1.காயப்பட்டீர் நான் சுகமாக
என் நோய்கள் நீங்கியதே
சுமந்து கொண்டீர் என் பாடுகள்
சுகமானேன் தழும்புகளால்

இம்மானுவேல் இயேசு ராஜா
இவ்வளவாய் அன்புகூர்ந்தீர்-அன்பே

2.சாபமானீர் என் சாபம் நீங்க
மீட்டீரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் இம்மானுவேல்

3. ஏழ்மையானீர் சிலுவையிலே
செல்வந்தனாய் நான் வாழ
பிதா என்னை ஏற்றுக்கொள்ள
புறக்கணிக்கப்பட்டீரையா-இம்மானுவேல்

4. மகிமையிலே நான் பங்கு பெற
அவமானம் அடைந்தீரையா
ஜீவன் பெற சாவை ஏற்றீர்
முடிவில்லா வாழ்வு தந்தீர்-இம்மானுவேல்

நான் மன்னிப்படைய – Naan Mannippadaya Lyrics in English

Naan mannippataiya neer thanntikkappattir meetpataiya noraுkkappattar-2 neethimaanaakka paliyaaneer ninaththiya jeevan thantheer anpae, paeranpae 1.kaayappattir naan sukamaaka en Nnoykal neengiyathae sumanthu konnteer en paadukal sukamaanaen thalumpukalaal immaanuvael Yesu raajaa ivvalavaay anpukoorntheer-anpae 2.saapamaaneer en saapam neenga meettirae saapaththinintu aapirakaamin aaseervaathangal pettaுkkonntaen siluvaiyinaal immaanuvael 3. Aelmaiyaaneer siluvaiyilae selvanthanaay naan vaala pithaa ennai aettaுkkolla purakkannikkappattiraiyaa-immaanuvael 4. Makimaiyilae naan pangu pera avamaanam ataintheeraiyaa jeevan pera saavai aettaீr mutivillaa vaalvu thantheer-immaanuvael

PowerPoint Presentation Slides for the song நான் மன்னிப்படைய – Naan Mannippadaya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் மன்னிப்படைய PPT
Naan Mannippadaya PPT

ஜீவன் இம்மானுவேல் பெற மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் மீட்படைய நொறுக்கப்பட்டார் நீதிமானாக்க பலியானீர் நிநத்திய தந்தீர் அன்பே பேரன்பே காயப்பட்டீர் சுகமாக நோய்கள் நீங்கியதே சுமந்து English