Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மன்னிப்பின் அதிபதி இயேசு

மன்னிப்பின் அதிபதி இயேசு
   

1. நான் பாவிதான் – ஆனாலும்
நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன்.

   

2. நான் பாவிதான் – என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன்.

  

3. நான் பாவிதான் – மா பயத்தால்
திகைத்து பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன்

  

4. நான் பாவிதான் – மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே வந்தேன்

 

5. நான் பாவிதான்.. இரங்குவீர்
அணைத்து காத்து ரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன்

  

6. நான் பாவிதான் – அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன்

Naan Paavithaan – Aanaalum Lyrics in English

mannippin athipathi Yesu
   

1. naan paavithaan – aanaalum
neer maasatta iraththam sinthineer
vaa entu ennai alaiththeer
en meetparae vanthaen.

   

2. naan paavithaan – en nenjilae
karai pitiththuk kettaenae
en karai neenga ippothae
en meetparae vanthaen.

  

3. naan paavithaan – maa payaththaal
thikaiththu paava paaraththaal
amilnthu maanndu povathaal
en meetparae vanthaen

  

4. naan paavithaan – meyyaayinum
seer naermai selvam motchamum
ataivatharku ummidam
en meetparae vanthaen

 

5. naan paavithaan.. iranguveer
annaiththu kaaththu ratchippeer
arulaam selvam alippeer
en meetparae vanthaen

  

6. naan paavithaan – anpaaka neer
neengaath thataikal neekkineer
umakkuch sontham aakkineer
en meetparae vanthaen

PowerPoint Presentation Slides for the song Naan Paavithaan – Aanaalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மன்னிப்பின் அதிபதி இயேசு PPT
Naan Paavithaan PPT

பாவிதான் மீட்பரே வந்தேன் செல்வம் மன்னிப்பின் அதிபதி இயேசு ஆனாலும்நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்வா என்னை அழைத்தீர்என் நெஞ்சிலேகறை பிடித்துக் கெட்டேனேஎன் கறை நீங்க இப்போதேஎன் English