நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை
நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
உனக்க்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே வருவாயா
இதயத்திலே இடம் தருவாயா
உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழத் துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே
இதயத்திலே இடம் தருவாயா
நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒரு போதும் கைவிட மாட்டேன்
கலங்காதே என் மகனே
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
Naane Vazhi Lyrics in English
Naanae vali naanae saththiyam naanae jeevan makanae unakku ennaalanti unakku viduthalai illai ennaalanti unakku nimmathi illainaan tharuvaen unakku samaathaanam naan tharuvaen unakku santhoshamkalangaathae en makanae kannmanni pol unnaik kaaththiduvaenunakkkaaka siluvaiyil naan mariththaen unakkaaka thiru iraththam naan sinthinaen en makanae varuvaayaa ithayaththilae idam tharuvaayaaunakkaakavae naan jeevikkinten un ullaththil vaalath thutikkinten varuvaayaa en makanae ithayaththilae idam tharuvaayaanee nampum manithar kaividalaam aanaal naan oru pothum kaivida maattaேn kalangaathae en makanae kannmanni pol unnaik kaaththiduvaen
PowerPoint Presentation Slides for the song Naane Vazhi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நானே வழி நானே சத்தியம் PPT
Naane Vazhi PPT
Naane Vazhi Song Meaning
I am the way, I swear
I am Jeevan's son to you
You have no freedom without me
You have no peace without me
I will give you peace
I will give you happiness
Calm down my son
I will watch over you like an apple
I died on the cross for you
I shed my blood for you sir
Will you come my son?
Give me a place in my heart
I live for you
I strive to live in your heart
Come my son
Give me a place in my heart
A man you trust may give up
But I will never give up
Calm down my son
I will watch over you like an apple
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மகனே உனக்கு நானே என்னாலன்றி தருவேன் கண்மணி உன்னைக் வருவாயா இதயத்திலே வழி சத்தியம் ஜீவன் விடுதலை இல்லை நிம்மதி இல்லைநான் சமாதானம் சந்தோஷம்கலங்காதே காத்திடுவேன்உனக்க்காக English
