Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நல் மீட்பர் இயேசு நாமமே

நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்

அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே

பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப் போலாகும்
இளைத்துப்போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்

என் இரட்சகர் என் கேடகம்
என் கோட்டையும் நீரே
நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர்தாமே

மா நேசர் மேய்ப்பர் பர்த்தாவும்
என் ஜீவனும் நீரே
என் தீர்க்கரும் என் இராஜாவும்
ஆசாரியருமே

Nal Meetpar Yesu Lyrics in English

Nal meetpar Yesu naamamae en kaathukkinpamaam punnpatta nenjai aattavae oottaுnnda thailamaam annaamam naintha aaviyai nantakath thaettaுmae thukkaththaal thoyntha ullaththai thidappaduththumae pasiththa aaththumaavukku mannaavaip polaakum ilaiththuppona aavikku aarokkiyam thanthidum en iratchakar en kaedakam en kottaைyum neerae niraintha arul pokkisham anaiththum neerthaamae maa naesar maeyppar parththaavum en jeevanum neerae en theerkkarum en iraajaavum aasaariyarumae

PowerPoint Presentation Slides for the song Nal Meetpar Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல் மீட்பர் இயேசு நாமமே PPT
Nal Meetpar Yesu Naamamae PPT

நீரே நல் மீட்பர் இயேசு நாமமே காதுக்கின்பமாம் புண்பட்ட நெஞ்சை ஆற்றவே ஊற்றுண்ட தைலமாம் அந்நாமம் நைந்த ஆவியை நன்றாகத் தேற்றுமே துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை English