Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நல்லவரே தயை உள்ளவரே

நல்லவரே தயை உள்ளவரே
நல்லவரே தயை உள்ளவரே
ஒன்றுக்கும் ஆகா என்னை
உயர்த்தி வைத்தவர் நீரே
குப்பையில் கிடந்த என்னை
தூக்கி விட்டவர் நீரே -2

வல்லவரே வல்லமை உள்ளவரே
வல்லவரே வல்லமை உள்ளவரே
தோற்று கிடந்த என்னை
ஜெயிக்க வைத்தவர் நீரே
கீழ கிடந்த என்னை
தூக்கி விட்டவர் நீரே

வல்லவரே வல்லமை உள்ளவரே
வல்லவரே வல்லமை உள்ளவரே
தோற்று கிடந்த என்னை
ஜெயிக்க வைத்தவர் நீரே
உடைஞ்சு போன என்னை
உருவாக்கினீர் நீரே

தூயவரே தூய்மை உள்ளவரே
தூயவரே தூய்மை உள்ளவரே
பாவியாய் கிடந்த என்னை
பாசத்தால் அணைத்தீர் நீரே
துரோகியாய் வாழ்ந்த என்னை
தூக்கி சுமந்தீர் நீரே – 2

Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே Lyrics in English

Nallavarae thayai ullavarae nallavarae thayai ullavarae ontukkum aakaa ennai uyarththi vaiththavar neerae kuppaiyil kidantha ennai thookki vittavar neerae -2 vallavarae vallamai ullavarae vallavarae vallamai ullavarae thottaு kidantha ennai jeyikka vaiththavar neerae geela kidantha ennai thookki vittavar neerae vallavarae vallamai ullavarae vallavarae vallamai ullavarae thottaு kidantha ennai jeyikka vaiththavar neerae utainju pona ennai uruvaakkineer neerae thooyavarae thooymai ullavarae thooyavarae thooymai ullavarae paaviyaay kidantha ennai paasaththaal annaiththeer neerae thurokiyaay vaalntha ennai thookki sumantheer neerae – 2

PowerPoint Presentation Slides for the song Nallavarae Thayai Ullavarae நல்லவரே தயை உள்ளவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல்லவரே தயை உள்ளவரே PPT
Nallavarae Thayai Ullavarae PPT

உள்ளவரே என்னை நீரே கிடந்த வல்லவரே வல்லமை வைத்தவர் தூக்கி நல்லவரே தயை விட்டவர் தோற்று ஜெயிக்க தூயவரே தூய்மை ஒன்றுக்கும் ஆகா உயர்த்தி குப்பையில் English