Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நமக்கொரு பாலகன் பிறந்தாரே

நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2
கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
அவரின் நாமம் அதிசயமே-2

அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு

1.இருளை அகற்றும் ஒளியாக
இறைமகன் இயேசு பிறந்தாரே
வழியை நமக்கு காட்டிடவே
பேரொளியாய் அவர் உதித்தாரே
இடையர்கள் அங்கு பார்த்தனரே
ஞானிகள் மூவர் வணங்கினரே-2

அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
அதிசயம் இது அதிசயம்-2

2.வானமும் பூமியும் படைத்தவர்
உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்
உலகத்தின் பாவத்தை சுமக்கவே
உன்னதராய் மண்ணில் பிறந்தாரே
உலகில் பிறந்தது சமாதானம்
உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2

அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு

Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே Lyrics in English

Namakkoru paalakan piranthaarae namakkoru kumaaran kodukkappattar-2 Karththarththuvam avar tholin maelae avarin naamam athisayamae-2 athisaya paalanaay intu piranthaar athisayam ithu athisayam-2-namakkoru 1.irulai akattaுm oliyaaka iraimakan Yesu piranthaarae valiyai namakku kaattidavae paeroliyaay avar uthiththaarae itaiyarkal angu paarththanarae njaanikal moovar vananginarae-2 athisaya paalanaay intu piranthaar athisayam ithu athisayam-2 2.vaanamum poomiyum pataiththavar uyirulla vaarththaiyaay irukkiraar ulakaththin paavaththai sumakkavae unnatharaay mannnnil piranthaarae ulakil piranthathu samaathaanam unnathaththin thaevanukku makimaiyae-2 athisaya paalanaay intu piranthaar athisayam ithu athisayam-2-namakkoru

PowerPoint Presentation Slides for the song Namakoru Palagan Pirantharae நமக்கொரு பாலகன் பிறந்தாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நமக்கொரு பாலகன் பிறந்தாரே PPT
Namakoru Palagan Pirantharae PPT

அதிசயம் பிறந்தாரே அதிசய பாலனாய் இன்று பிறந்தார் நமக்கொரு அதிசயம்நமக்கொரு பாலகன் குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தர்த்துவம் தோளின் மேலே அவரின் நாமம் அதிசயமே இருளை அகற்றும் English