Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்பிவந்தேன் மேசியா

நம்பிவந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே -திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே.

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்;
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே.

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான

Nampivanthaen Maesiyaa Lyrics in English

Nampivanthaen maesiyaa naan nampivanthaenae -thivya saranam! Saranam! Saranam aiyaa naan nampivanthaenae. 1. Thampiraan oruvanae thampamae tharuvanae – varu thavithu kumara kuru paramanuvaelae nampivanthaenae – naan 2. Nin paatha tharisanam anpaana karisanam – nitha nithasari tholuva thitham enavum uraுthiyil nampivanthaenae – naan 3. Naathanae kirupaikoor; vaethanae siraுmaitheer – athi nalam mikum unathiru thiruvati arulae nampivanthaenae – naan 4. Paaviyil paaviyae koviyil koviyae – kana parivudan arulpuri akala vidaathae nampivanthaenae. 5. Aathi ololamae paathukaalamae – una thatimaikal paduthuyar avathikal meththa – nampivanthaenae – naana

PowerPoint Presentation Slides for the song Nampivanthaen Maesiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்பிவந்தேன் மேசியா PPT
Nampivanthaen Maesiyaa PPT

நம்பிவந்தேனே சரணம் நம்பிவந்தேன் மேசியா திவ்ய ஐயா தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வரு தவிது குமர குரு பரமனுவேலே நின் பாத தரிசனம் English