Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் உனக்கு போதித்து

நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே
உன்மேல் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு

1. ஈசாக்கு விதை விதைத்து
நூறுமடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல

2. ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே (மகளே)
ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு

3. தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல்

4. கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்
அநேகர் அறிக்கை செய்வார்கள்

5. கலங்காதே நான்
உன்னோடு இருக்கிறேன் மகனே
பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில்

6. உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் – உன்னோடு

நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum Lyrics in English

Naan unakku pothiththu nadakkum paathaiyai naalthoraுm kaattuvaen payappadaathae unmael kann vaiththu aalosanai solluvaen arivurai naan kooraுvaen – unakku 1. Eesaakku vithai vithaiththu nooraுmadangu araுvatai seythaan unnaiyum aaseervathippaen – athupola 2. Aesekku sithnaa intodu mutinthathu makanae (makalae) rekopoth thodangivittathu -unakku 3. Thaesaththil palukumpati unakku idam unndaakkinaen rekopoth unakku unndu – ithumuthal 4. Karththar nichchayamaay unnodu irukkiraar entu anaekar arinthu kolvaarkal-ithumuthal anaekar arikkai seyvaarkal 5. Kalangaathae naan unnodu irukkiraேn makanae palukip perukiduvaar – thaesaththil 6. Unakku ethiraanor un saarpil varuvaarkal samaathaanam seyvaarkal – unnodu

PowerPoint Presentation Slides for the song நான் உனக்கு போதித்து – Nan Unaku Pothithu Nadakum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் உனக்கு போதித்து PPT
Nan Unaku Pothithu Nadakum PPT

உனக்கு உன்னோடு மகனே ரெகோபோத் தேசத்தில் அநேகர் செய்வார்கள் போதித்து நடக்கும் பாதையை நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே உன்மேல் கண் வைத்து ஆலோசனை சொல்லுவேன் அறிவுரை English