Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா,

நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா,
நீர் தந்த பெலதிற்க்கு நன்றி ஐயா,
நீர் தந்த ஜீவனிற்கு நன்றி ஐயா,
நீர் தந்த வாழ்விற்கு நன்றி ஐயா,

இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா,
உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா;
நன்றி, எங்கள் தந்தையே,
நன்றி, இயேசு ராஜனே,
நன்றி, துனையாளரே,
என்றென்றும் நன்றி உமக்கே.

நீர் தந்த குடும்பம் நன்றி ஐயா,
நீர் தந்த செல்வங்கள் நன்றி ஐயா,
நீர் தந்த நண்பர்கள் நன்றி ஐயா,
நீர் தந்த உறவுகள் நன்றி ஐயா

நீர் தந்த ஊழியம் நன்றி ஐயா,
நீர் தந்த பாக்கியம் நன்றி ஐயா,
நீர் தந்த வரங்கள் நன்றி ஐயா,
நீர் திறந்த வாசல்கள் நன்றி ஐயா

Nandri Engal Thanthaiyae Lyrics in English

neer thantha sukaththirku nanti aiyaa,
neer thantha pelathirkku nanti aiyaa,
neer thantha jeevanirku nanti aiyaa,
neer thantha vaalvirku nanti aiyaa,

ivai ellaamae neer enakku thantheer aiyaa,
um eetillaa anpirku nanti aiyaa;
nanti, engal thanthaiyae,
nanti, Yesu raajanae,
nanti, thunaiyaalarae,
ententum nanti umakkae.

neer thantha kudumpam nanti aiyaa,
neer thantha selvangal nanti aiyaa,
neer thantha nannparkal nanti aiyaa,
neer thantha uravukal nanti aiyaa

neer thantha ooliyam nanti aiyaa,
neer thantha paakkiyam nanti aiyaa,
neer thantha varangal nanti aiyaa,
neer thirantha vaasalkal nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Nandri Engal Thanthaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா, PPT
Neer Thantha Sugathirukku Nandri Iyya, PPT

நன்றி ஐயா நீர் தந்த சுகத்திற்கு பெலதிற்க்கு ஜீவனிற்கு வாழ்விற்கு எல்லாமே தந்தீர் உம் ஈடில்லா அன்பிற்கு எங்கள் தந்தையே இயேசு ராஜனே துனையாளரே என்றென்றும் English