நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே (2)
தோல்வி எனக்கில்லையே – நான்
தோற்றுப் போவதில்லையே (2)
1. அலைகடல் தாண்டிடுவேன் – கடும்
பள்ளங்களை கடந்திடுவேன் (2)
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் (2)
அல்லேலூயா – (8)
2. மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே (2)
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே (2)
அல்லேலூயா – (8)
3 சிறைச்சாலைக் கதவுகளும் – என்
துதியினால் உடைந்துவிடும்
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் (2)
அல்லேலூயா – (8)
Neer Ennodu Irukkum Poothu Lyrics in English
Neer ennodu irukkum pothu ennaalum vetti vettiyae (2) tholvi enakkillaiyae – naan thottaுp povathillaiyae (2) 1. Alaikadal thaanndiduvaen – kadum pallangalai kadanthiduvaen (2) sathikalai muriyatippaen saaththaanai jeyiththiduvaen (2) Alleluya – (8) 2. Maranamae koor engae paathaalamae jeyam engae (2) Kristhu enakku jeevan saavenakku aathaayamae (2) Alleluya – (8) 3 siraichchaாlaik kathavukalum – en thuthiyinaal utainthuvidum apishaekam enakkullae – naan aatippaati makilnthiduvaen (2) Alleluya – (8)
PowerPoint Presentation Slides for the song Neer Ennodu Irukkum Poothu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் என்னோடு இருக்கும் போது PPT
Neer Ennodu Irukkum Poothu PPT
Neer Ennodu Irukkum Poothu Song Meaning
When the water is with me
A win is a win every day (2)
Failure is not me – I am
Never Lose (2)
1. I will cross the waves - heavy
I will cross the ditches (2)
I will defeat conspiracies
I Will Defeat Satan (2)
Alleluia – (8)
2. Where is death itself
Where is Patalame Jayam (2)
Christ is my life
(2)
Alleluia – (8)
3 prison doors – N
Shattered by praise
Abhishekam is within me – I am
I will dance and be happy (2)
Alleluia – (8)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அல்லேலூயா நீர் என்னோடு போதுஎந்நாளும் வெற்றி வெற்றியே தோல்வி எனக்கில்லையே நான்தோற்றுப் போவதில்லையே அலைகடல் தாண்டிடுவேன் கடும்பள்ளங்களை கடந்திடுவேன் சதிகளை முறியடிப்பேன்சாத்தானை ஜெயித்திடுவேன் மரணமே கூர் English
