Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு – 2
நீர் அல்லால் உலகில்
யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு – 2
மாயையான உலகில்
நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில்
நீர் மாத்ரம் எனக்கு – 2

1. அரணும் என் கோட்டையும்
நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் துருகமும்
நீர் மாத்ரம் எனக்கு – 2
துருகமும் கேடகமும்
நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும்
நீர் மாத்ரம் எனக்கு – 2

2. ஆசை வேறு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – 2
ஆனந்தம் உம்மையன்றி
ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – 2

Neer Maathiram Enakku Lyrics in English

Neer maathram enakku – 2 neer allaal ulakil yaarunndu enakku neer maathram enakku – 2 maayaiyaana ulakil neer maathram enakku maaridum ulakil neer maathram enakku – 2 1. Aranum en kottaைyum neer maathram enakku kottaைyum thurukamum neer maathram enakku – 2 thurukamum kaedakamum neer maathram enakku kaedakamum kanmalaiyum neer maathram enakku – 2 2. Aasai vaeraு ummaiyanti yaarumillai enakku aatharavu ummaiyanti yaarumillai enakku – 2 aanantham ummaiyanti ontumillai enakku ennnangalil ummaiyanti yaarumillai enakku – 2

PowerPoint Presentation Slides for the song Neer Maathiram Enakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் மாத்ரம் எனக்கு PPT
Neer Maathiram Enakku PPT

மாத்ரம் நீர் உம்மையன்றியாருமில்லை அல்லால் உலகில்யாருண்டு எனக்குநீர் மாயையான உலகில் எனக்குமாறிடும் உலகில்நீர் அரணும் கோட்டையும்நீர் எனக்குகோட்டையும் துருகமும்நீர் துருகமும் கேடகமும்நீர் எனக்குகேடகமும் கன்மலையும்நீர் English