நீர் வந்தாலே போதுமையா
எங்கள் சூழ்நிலை மாறுமையா-2
உம் மகிமையின் பிரசன்னத்தினாலே
மலைகளும் பர்வதமும் உருகுமே
உம் மகிமையின் வல்லமையினாலே
இருளும் வெறுமையும் மறையுமே
என் கண்ணீர்கள் மாறும்
என் கவலைகள் மாறும்
என் தோல்விகள் மாறும்
எல்லாமே மாறுமையா-இயேசைய்யா
எல்லாமே மாறுமையா-2
காற்றையும் காணவில்லை
மழையையும் பார்க்க்வில்லை
ஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமே
அழுகையின் பள்ளதாக்கில்
உருவ நான் நடந்தாலும்
நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர்
நீர் வந்தாலே போதுமையா
எங்கள் சூழ்நிலை மாறுமையா-4
1.பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும்
கட்டுகள் எல்லாமே கழன்றிடுமே
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும்
இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே-நீர் வந்தாலே
2.தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு இறங்கும்
என் ஆத்துமா பலவானை மிதித்திடுமே
எதிரிகள் மேலே என் கைகள் உயரும்
சத்துருக்கள் மேல் என்னை உயர்த்திடுவீர்-நீர் வந்தாலே
நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya Lyrics in English
Neer vanthaalae pothumaiyaa
Engal soolnilai maaraுmaiyaa-2
Um makimaiyin pirasannaththinaalae
Malaikalum parvathamum urukumae
Um makimaiyin vallamaiyinaalae
Irulum veraுmaiyum maraiyumae
En kannnneerkal maaraுm
En kavalaikal maaraுm
En tholvikal maaraுm
Ellaamae maaraுmaiyaa-iyaesaiyyaa
Ellaamae maaraுmaiyaa-2
Kaattaைyum kaanavillai
Malaiyaiyum paarkkvillai
Aanaalum vaaykaalkal nirampidumae
Alukaiyin pallathaakkil
Uruva naan nadanthaalum
Neeroottaாy athaiyum neer maattiduveer
Neer vanthaalae pothumaiyaa
Engal soolnilai maaraுmaiyaa-4
1.poomiyum athirum kathavukal thirakkum
Kattukal ellaamae kalantidumae
Sirai vaalvu maraiyum seer vaalvu thirumpum
Iratchippin santhosham perukidumae-neer vanthaalae
2.thaevanin raajjiyam palaththodu irangum
En aaththumaa palavaanai mithiththidumae
Ethirikal maelae en kaikal uyarum
Saththurukkal mael ennai uyarththiduveer-neer vanthaalae
PowerPoint Presentation Slides for the song நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் வந்தாலே போதுமையா PPT
Neer Vanthalae Pothumaiya PPT

