Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபென்னும் சிறு

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன்

இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன் -2
என் யாக்கோபே  -3
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் -2

யாக்கோபே
-2 என் யாக்கோபே-2
பயப்படாதே
நான் துணை நிற்கிறேன் -2

உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2
உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2

என் யாக்கோபே -3
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் -2

உனது முகம் இனி வெட்கம் அவதில்லை
உனது முகம் இனி செத்து போவதில்லை-2
இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை -2
என் யாக்கோபே  -3
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் -2

Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு Lyrics in English

Yaakkopennum siraு poochchiyae payappadaathae
Naan thunnai nirkiraேn

Isravaelin siraு koottamae payappadaathae
Naan thunnai nirkiraேn -2
En yaakkopae  -3
Payappadaathae,
Naan thunnai nirkiraேn -2

Yaakkopae
-2 en yaakkopae-2
Payappadaathae
Naan thunnai nirkiraேn -2

Unathu koodaaram alakaay maattiduvaen
Nee paravi pokinta aaraay maariduvaay-2
Unnai vaasanai veesum santhana maramaay naattuvaen-2

En yaakkopae -3
Payappadaathae,
Naan thunnai nirkiraேn -2

Unathu mukam ini vetkam avathillai
Unathu mukam ini seththu povathillai-2
Ini ennaal entum marakkappaduvathillai -2
En yaakkopae  -3
Payappadaathae,
Naan thunnai nirkiraேn -2

PowerPoint Presentation Slides for the song Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாக்கோபென்னும் சிறு PPT
Yaackobennum Siru Poochiye PPT

பயப்படாதே துணை நிற்கிறேன் யாக்கோபே உனது இனி முகம் யாக்கோபென்னும் பூச்சியே இஸ்ரவேலின் கூட்டமே கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய் உன்னை English