Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெருக்கடி வேளையில் பதிலளித்து

நெருக்கடி வேளையில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்

நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்ந்திடுவார்
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொள்வார்

உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார்
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார்

உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்

இரதங்களை நம்பும் மனிதர்
இடறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்

Nerukadi Velaiyil Padilalithu Lyrics in English

Nerukkati vaelaiyil pathilaliththu paathukaaththu nadaththiduvaar unnodu irunthu aathariththu thinamum uthaviduvaarnee seluththum kaannikkaikal ninaivu koornthiduvaar nanti pali anaiththaiyumae piriyamaay aettaுkkolvaarun manam virumpuvathai unakkuth thanthiduvaar unathu thittangalellaam niraivaetti mutiththiduvaarunakku varum vettiyaik kanndu makilchchiyil aarpparippom nam Dhevan naamaththilae vettik koti naatdiduvomirathangalai nampum manithar idari vilunthaarkal thaevanai nampum naamo nimirnthu nintiduvom

PowerPoint Presentation Slides for the song Nerukadi Velaiyil Padilalithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெருக்கடி வேளையில் பதிலளித்து PPT
Nerukadi Velaiyil Padilalithu PPT

நம்பும் நெருக்கடி வேளையில் பதிலளித்து பாதுகாத்து நடத்திடுவார் உன்னோடு ஆதரித்து தினமும் உதவிடுவார்நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார் நன்றி பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொள்வார்உன் English