Niraivaana Balanai
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் வருகையிலே – 2
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2
1. வாழ்க்கையில் குழப்பங்கள்
குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க
பயமே இல்ல – 2
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மை நம்பிடுவேன்
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன் – குறைவுகள்
2. தாயைப்போல என்னை தேற்றுகிறீர் – ஒரு
தந்தைப்போல என்னை தேற்றுகிறீர் – 2
உங்க அன்பு பெரிதையா
உம்மை நம்பிடுவேன் – 2 – குறைவுகள்
Niraivaana Balanai Lyrics in English
Niraivaana Balanainiraivaana palanai naan vaanjikkiraேn – 2kuraivukal ellaam niraivaakumae niraivaana Dhevan varukaiyilae – 2 niraivaana palanai naan vaanjikkiraேn – 21. Vaalkkaiyil kulappangal kuraivukal vanthaalum alaiththavar neer irukka payamae illa – 2 vaakku seythavar maaraathavar ummai nampiduvaen vaakku seythavar maaraathavar ummaiyae nampiduvaen – kuraivukal2. Thaayaippola ennai thaettaுkireer – oru thanthaippola ennai thaettaுkireer – 2 unga anpu perithaiyaa ummai nampiduvaen – 2 – kuraivukal
PowerPoint Presentation Slides for the song Niraivaana Balanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிறைவான பலனை PPT
Niraivaana Balanai PPT
Niraivaana Balanai Song Meaning
Niraivaana Balanai
Full benefit
I wish – 2
All deficiencies are fulfilled
At the perfect coming of God – 2
Full benefit
I wish – 2
1. Confusions in life
Even if there are downsides
You are the one who called
There is no fear – 2
The one who vowed is immutable
I will trust you
The one who vowed is immutable
I'll Trust You – Cons
2. You love me like a mother – a
You love me like a father – 2
Your love is great
I will trust you – 2 – Cons
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– குறைவுகள் நம்பிடுவேன் பலனை வாஞ்சிக்கிறேன் நிறைவான வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மை என்னை தேற்றுகிறீர் Niraivaana Balanaiநிறைவான நிறைவாகுமே தேவன் வருகையிலே வாழ்க்கையில் குழப்பங்கள் English
