Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nirambi Valiyum Pathiramaaiநிரம்பி வழியும் பாத்திரமாய்

Nirambi Valiyum Pathiramaai
நிரம்பி வழியும் பாத்திரமாய்
என்னை மாற்றும் – 4
நிரப்பும் தேவா உமது ஆவியால்
நிரப்பும் தேவா உமது வல்லமையால்

1. ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் என்
தாகத்தை நீரே தீர்த்திடும் – 2

2. மகிமையால் என்னை நிரப்பிடும்
மறுரூபமாக்கி நடத்திடும் – 2

3. அபிஷேகத்தால் நிரப்பிடும்
அக்கினியாய் என்னை மாற்றிடும் – 2

4. வரங்களை நீர் தந்திடும்
வல்லமையாய் ஊழியம் செய்யணும் – 2

Nirambi Valiyum Pathiramaai – நிரம்பி வழியும் பாத்திரமாய் Lyrics in English

Nirambi Valiyum Pathiramaai
nirampi valiyum paaththiramaay
ennai maattum - 4
nirappum thaevaa umathu aaviyaal
nirappum thaevaa umathu vallamaiyaal

1. jeevaththannnneerai oottidum en
thaakaththai neerae theerththidum - 2

2. makimaiyaal ennai nirappidum
maruroopamaakki nadaththidum - 2

3. apishaekaththaal nirappidum
akkiniyaay ennai maattidum - 2

4. varangalai neer thanthidum
vallamaiyaay ooliyam seyyanum - 2

PowerPoint Presentation Slides for the song Nirambi Valiyum Pathiramaai – நிரம்பி வழியும் பாத்திரமாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirambi Valiyum Pathiramaaiநிரம்பி வழியும் பாத்திரமாய் PPT
Nirambi Valiyum Pathiramaaiநிரம்பி வழியும் பாத்திரமாய் PPT

என்னை நிரப்பும் தேவா உமது நிரப்பிடும் Nirambi Valiyum Pathiramaai நிரம்பி வழியும் பாத்திரமாய் மாற்றும் ஆவியால் வல்லமையால் ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் தாகத்தை நீரே English