ஏசுவே என் நேசரே ஆராதிப்பேன்
வாழ்நாள் முழுதும் உமக்காய் ஓடிடுவேன் – 2
நீர் என் மேல் கொண்ட நேசம் பெரிதல்லவோ – 2
உமெக்கென்று ஆர்ப்பணித்தேன்
என்னேயே உமக்கென்று ஆர்ப்பணித்தேன்
ஒன்றுமில்லா என்னேயே தேடி வந்தீரே
அழிந்து போன என் வாழ்வில் அழைப்பை தந்தீரே – 2
உம் கரம் என்னை விட வில்லையே
ஏசாயா உம் கரம் என்னை விட வில்லையே
எல்லாவற்றையும் இழந்து கதறும் வேலையில்
என் அருகில் வந்து என்னையே அணைத்து கொண்டீரே – 2
உம் அன்பு என்றும் மாறவில்லையே
என்மேல் வைத்த உம் அன்பு மாறவில்லையே
உம்மை தவிர உம்மை தவிர உம்மை தவிர
வேறு தேவன் இல்லையே – 3
உமக்கென்றும் ஆராதனை – 4
Ondrumilla – Yesuve En Nesare Araathipen Lyrics in English
Aesuvae en naesarae aaraathippaen
Vaalnaal muluthum umakkaay odiduvaen – 2
Neer en mael konnda naesam perithallavo – 2
Umekkentu aarppanniththaen
Ennaeyae umakkentu aarppanniththaen
Ontumillaa ennaeyae thaeti vantheerae
Alinthu pona en vaalvil alaippai thantheerae – 2
Um karam ennai vida villaiyae
Aesaayaa um karam ennai vida villaiyae
Ellaavattaைyum ilanthu katharaுm vaelaiyil
En arukil vanthu ennaiyae annaiththu konnteerae – 2
Um anpu entum maaravillaiyae
Enmael vaiththa um anpu maaravillaiyae
Ummai thavira ummai thavira ummai thavira
Vaeraு Dhevan illaiyae – 3
Umakkentum aaraathanai – 4
PowerPoint Presentation Slides for the song Ondrumilla – Yesuve En Nesare Araathipen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏசுவே என் நேசரே ஆராதிப்பேன் PPT
Yesuve En Nesare Araathipen PPT

