பாதம் ஒன்றே வேண்டும் :-இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன்
நாதனே, துங்க மெய்-வேதனே ,பொங்குநற்
காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய-
சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன்-
வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை
ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற்-
போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற்-
நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேறவல்
ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன்-
பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன்-
Paadham Ondre Vendum Lyrics in English
Paatham onte vaenndum :-inthap
Paaril enakku mattethum vaenndaam -un
Naathanae, thunga mey-vaethanae ,pongunar
Kaathaludan thuyya-thoothar tholunj seyya-
Seeraுm puyalinaal-vaarithi pongidap
Paaril nadanthaarpol-neermael nadantha un-
Veesum kamal konnda-vaasanaith thailaththai
Aasaiyudan-mari-poosip pannintha por-
Pokkidamatta em aakkinai yaavaiyum,
Neekkidavae maran-thookki nadantha nar-
Naanilaththor uyar-vaan nilath thaeraval
Aanni thulaiththidath-thaanae koduththa un-
Paatham atainthavark-kaatharavaayp pira
Saatham arul yaesu-naathanae, entum un-
PowerPoint Presentation Slides for the song Paadham Ondre Vendum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாதம் ஒன்றே வேண்டும் :இந்தப் PPT
Paadham Ondre Vendum PPT
Paadham Ondre Vendum Song Meaning
The foot must be the same :-Ind
I don't want anything else at the bar - you
Nathane, Tunga Mei-Vedane, Pongunal
To pray with love-
By raging storm-Varithi Pongitup
As you walked on the bar - your walk on water -
Fizzy-scented balm
With desire-Mari-Posipantana gold-
All of our misdeeds,
The good that died to be removed
Quadruped high-air landing
Your self-given self-pierce
Padham Varga-Kadharawai Bh
Gracious Jesus-Nathan, forever your-
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாதம் நடந்த ஒன்றே இந்தப்பாரில் மற்றேதும் வேண்டாம் நாதனே துங்க மெய்வேதனே பொங்குநற் காதலுடன் துய்யதூதர் தொழுஞ் செய்ய சீறும் புயலினால்வாரிதி பொங்கிடப் பாரில் நடந்தாற்போல்நீர்மேல் English
