Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாலர் கூடி நாம்

பல்லவி

பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் – சிறுபாலர்

சரணங்கள்

1. பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப்
பாரில் மனுவடிவாய் – சிறு
பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த
பார்த்திபனாம் கிறிஸ்தை – சிறு

2. மன்னனாம் கிறிஸ்துவாகிய இரட்சகர்
மானிலம் மேலினதால்
மண்ணுள்ளோர் யாவர்க்கும் மட்டற்ற சந்தோஷம்
வந்ததிம் மானுவேலால் – சிறு

3. விண்ணவர் காட்சியால் மேய்ப்பர் பிரமித்து
மேவியே முன்னணையில்
விழுந்து பணிந்து வியந்து புகழ்ந்த
உலக இரட்சகனை – சிறு

பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam Lyrics in English

pallavi

paalar kooti naam paatip pukalnthiduvom – sirupaalar

saranangal

1. paaviyai meetkap paralokam vittu ip
paaril manuvativaay – siru
paalakanaayp pasuk kottil vanthuthiththa
paarththipanaam kiristhai – siru

2. mannanaam kiristhuvaakiya iratchakar
maanilam maelinathaal
mannnullor yaavarkkum mattatta santhosham
vanthathim maanuvaelaal – siru

3. vinnnavar kaatchiyaal maeyppar piramiththu
maeviyae munnannaiyil
vilunthu panninthu viyanthu pukalntha
ulaka iratchakanai – siru

PowerPoint Presentation Slides for the song பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாலர் கூடி நாம் PPT
Paalar Koodi Naam PPT

பல்லவி பாலர் கூடி பாடிப் புகழ்ந்திடுவோம் சிறுபாலர் சரணங்கள் பாவியை மீட்கப் பரலோகம் இப் பாரில் மனுவடிவாய் பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த பார்த்திபனாம் கிறிஸ்தை English