Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பார் பார் பார் இயேசுவின் ஜீவன்

பல்லவி

பார் பார் பார் இயேசுவின் ஜீவன் போகுது பார்

சரணங்கள்

1. கண்விழி வீழ்ந்திட கைகளயர்ந்திட கால்கரம் சாய்ந்துவிழ
விண்ணொளி மங்கி ஆவி பிரிந்து திருமேனி குளிர்ந்திடுதே – பார்

2. பஞ்சகாயங்களில் செஞ்சுனை பாயுதுபாவி நெஞ்சைக் கழுவ
சஞ்சீவி பஞ்சப் பிரளயம் சாவது தற்பரன் பக்கத்திலே – பார்

3. பாவநாசத்திலே புண்ணிய கன்மலை பார் முனி ஓங்கிய கோல்
கோபதாபத்திலே வீசின வீச்சிலே குமிழி விட்டோடுது – பார்

4. கல்வாரி வெப்பிலே கார் இருட்டிலே காணுது செவ்வானம்
நல்வாரி வீசுது செவ்வாரி பெய்யுது நாடு செவ்வானம் – பார்

5. பார்த்தால் கேட்ட மனுப்படிக் காகும் ஓ பாவி சிலுவையைப் – பார்
தீர்த்தார் பாவம் தீர்த்தபடி தகை தீர்த்திடலாம் ஓடிவா – பார்

பார் பார் பார் இயேசுவின் ஜீவன் -Paar Paar Yesuvin Jeevan Lyrics in English

pallavi

paar paar paar Yesuvin jeevan pokuthu paar

saranangal

1. kannvili veelnthida kaikalayarnthida kaalkaram saaynthuvila
vinnnnoli mangi aavi pirinthu thirumaeni kulirnthiduthae – paar

2. panjakaayangalil senjunai paayuthupaavi nenjaik kaluva
sanjaீvi panjap piralayam saavathu tharparan pakkaththilae – paar

3. paavanaasaththilae punnnniya kanmalai paar muni ongiya kol
kopathaapaththilae veesina veechchilae kumili vittaோduthu – paar

4. kalvaari veppilae kaar iruttilae kaanuthu sevvaanam
nalvaari veesuthu sevvaari peyyuthu naadu sevvaanam – paar

5. paarththaal kaetta manuppatik kaakum o paavi siluvaiyaip – paar
theerththaar paavam theerththapati thakai theerththidalaam otivaa – paar

PowerPoint Presentation Slides for the song பார் பார் பார் இயேசுவின் ஜீவன் -Paar Paar Yesuvin Jeevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பார் பார் பார் இயேசுவின் ஜீவன் PPT
Paar Paar Yesuvin Jeevan PPT

பார் செவ்வானம் பல்லவி இயேசுவின் ஜீவன் போகுது சரணங்கள் கண்விழி வீழ்ந்திட கைகளயர்ந்திட கால்கரம் சாய்ந்துவிழ விண்ணொளி மங்கி ஆவி பிரிந்து திருமேனி குளிர்ந்திடுதே பஞ்சகாயங்களில் English