🏠  Lyrics  Chords  Bible 

பார்போற்றும் வேந்தன் PPT

பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை
பாரெங்கும் சொல்லிட புறப்படு
பாழான ஸ்தலங்கள் யாவையும்
ராஜாவின் அரண்மனையாக்கிடு! - (2)
எழும்பிடு வாலிபனே!
எழும்பிடு கன்னிகையே! - (2)
தேசத்தை கலக்கிடும் காலமிது
அக்கினியாய் எழும்பிடும் நேரமிது - (2)


Paarpottrum Veanthan Nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் PowerPoint



பார்போற்றும் வேந்தன்

பார்போற்றும் வேந்தன் PPT

Download Paarpottrum Veanthan Nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் Tamil PPT