Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பனித்துளி போல் பொழிகிறதே

பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli pol polikirathe

பனித்துளி போல் பொழிகிறதே
தேவனின் அபிஷேகம்
பின்மாரியின் மழை பொழியும்
காலம் வந்ததே-2

ஒருமனதோடு சபையாரெல்லாம் (ஊழியரெல்லாம்)
ஒன்று கூடுங்கள்-2
கர்த்தர் பெரிய காரியம் செய்யும்
வேளை வந்ததே-2
வேளை வந்ததே…

1.தலை குனிந்து வாழ்ந்தது போதும்
தலையை உயர்த்திடு
சிங்கத்தை போல கெர்ஜித்து
எதிரியை துரத்திடு-2
எங்கும் தேவனை தொழுது கொள்ளும்
காலம் வந்ததே-2
எழுப்புதலடைந்து இயேசுவின் நாமத்தை
எங்கும் உயர்த்துவோம்-2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-2

2.கோலியாத்தின் சத்தம் கேட்டு
பயந்து போகாதே
உனக்குள் இருக்கும் தேவனை நீ
மறந்து போகாதே-2
விசுவாசமென்னும் கேடகத்தாலே
ஜெயத்தை பெற்றிடு-2
சத்துருவை உன் காலின் கீழே
மிதித்து எறிந்திடு-2-அல்லேலூயா

3.உலகத்தை கலக்கும் தேவ மனிதராய்
தெரிந்து கொண்டாரே
இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
நமக்கு தந்தாரே-2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்து செல்லுவோம்-2
சத்துரு மேலே கொடியை ஏற்றி
தேசத்தை சுதந்தரிப்போம்-2-அல்லேலூயா

பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli Pol Polikirathe Lyrics in English

Paniththuli pol polikirathae – Pani Thuli pol polikirathe

Paniththuli pol polikirathae
Thaevanin apishaekam
Pinmaariyin malai poliyum
Kaalam vanthathae-2

Orumanathodu Sabaiyaarellaam (ooliyarellaam)
Ontu koodungal-2
Karththar periya kaariyam seyyum
Vaelai vanthathae-2
Vaelai vanthathae…

1.thalai kuninthu vaalnthathu pothum
Thalaiyai uyarththidu
Singaththai pola kerjiththu
Ethiriyai thuraththidu-2
Engum thaevanai tholuthu kollum
Kaalam vanthathae-2
Elupputhalatainthu Yesuvin naamaththai
Engum uyarththuvom-2

Alleluya Alleluya
Alleluya Amen Alleluya-2

2.koliyaaththin saththam kaettu
Payanthu pokaathae
Unakkul irukkum thaevanai nee
Maranthu pokaathae-2
Visuvaasamennum kaedakaththaalae
Jeyaththai pettidu-2
Saththuruvai un kaalin geelae
Mithiththu erinthidu-2-Alleluya

3.ulakaththai kalakkum thaeva manitharaay
Therinthu konndaarae
Irupuramum karukkulla pattayam
Namakku thanthaarae-2
Singaththin maelum paampin maelum
Nadanthu selluvom-2
Saththuru maelae kotiyai aetti
Thaesaththai suthantharippom-2-Alleluya

PowerPoint Presentation Slides for the song பனித்துளி போல் பொழிகிறதே – Pani Thuli Pol Polikirathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பனித்துளி போல் பொழிகிறதே PPT
Pani Thuli Pol Polikirathe PPT

அல்லேலூயா வந்ததே பனித்துளி பொழிகிறதே காலம் வேளை எங்கும் தேவனை போகாதே Pani Thuli pol polikirathe தேவனின் அபிஷேகம் பின்மாரியின் மழை பொழியும் ஒருமனதோடு English