பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
மகிமையின் நம்பிக்கையே
தூதர்கள் போற்றும் ராஜா நீரே
நல்லவர், வல்லவரே
சேராபீன் போற்றும் பரிசுத்தர் நீரே
சர்வ வல்லவரே
Parisuthar Parisuthar Neerae PowerPoint
பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
பரிசுத்தர் பரிசுத்தர் நீரே PPT
Download Parisuthar Parisuthar Neerae Tamil PPT