🏠 Lyrics Chords Bible

தேவாதி தேவன் என் சொந்தமானார்

தேவாதி தேவன் என் சொந்தமானார்

தேவாதி தேவன் என் சொந்தமானார்
என்ன ஆனந்தமே
மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்
என்ன பேரின்பமே

சந்தோஷமே என் உள்ளத்தில்
நதியாய் பாயுதே
சர்வ வல்லவர் இயேசுவே
என் வாழ்வின் சொந்தமே

ஆனந்த கீதம் என் நாவில் தந்தார்
என் இயேசு நல்லவரே
இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி
என் மீட்பரைப் போற்றுவேன்

கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார்
களிகூர்ந்து பாடிடுவேன்
கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார்
எந்நாளும் நன்றி சொல்வேன்

என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா
என்றென்றும் என் சொந்தமே
எல்லையில்லாத தம் அன்பினாலே
என்னையும் நேசித்தாரே

Devadhi devan en Lyrics in English

Thaevaathi Dhevan en sonthamaanaar Enna aananthamae Mannaathi mannan ennaiththaeti vanthaar Enna paerinpamae Santhoshamae en ullaththil Nathiyaay paayuthae Sarva vallavar Yesuvae En vaalvin sonthamae Aanantha geetham en naavil thanthaar En Yesu nallavarae Iratchannya geetham ennaalum paati En meetparaip pottaுvaen Kattukalaiyellaam utaiththu vittar Kalikoornthu paadiduvaen Kirupaikal thanthaar vallamai thanthaar Ennaalum nanti solvaen En aathmanaesar en Yesu raajaa Ententum en sonthamae Ellaiyillaatha tham anpinaalae Ennaiyum naesiththaarae

PowerPoint Presentation Slides for the song Devadhi devan en

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devadhi devan en PPT Devadhi Devan En PPT

தேவாதி தேவன் என் சொந்தமானார் Thaevaathi Dhevan en sonthamaanaar என்ன ஆனந்தமே Enna aananthamae மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார் Mannaathi mannan ennaiththaeti vanthaar என்ன பேரின்பமே Enna paerinpamae சந்தோஷமே என் உள்ளத்தில் Santhoshamae en ullaththil நதியாய் பாயுதே Nathiyaay paayuthae சர்வ வல்லவர் இயேசுவே Sarva vallavar Yesuvae என் வாழ்வின் சொந்தமே En vaalvin sonthamae ஆனந்த கீதம் என் நாவில் தந்தார் Aanantha geetham en naavil thanthaar என் இயேசு நல்லவரே En Yesu nallavarae இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி Iratchannya geetham ennaalum paati என் மீட்பரைப் போற்றுவேன் En meetparaip pottaுvaen கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார் Kattukalaiyellaam utaiththu vittar களிகூர்ந்து பாடிடுவேன் Kalikoornthu paadiduvaen கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார் Kirupaikal thanthaar vallamai thanthaar எந்நாளும் நன்றி சொல்வேன் Ennaalum nanti solvaen என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா En aathmanaesar en Yesu raajaa என்றென்றும் என் சொந்தமே Ententum en sonthamae எல்லையில்லாத தம் அன்பினாலே Ellaiyillaatha tham anpinaalae என்னையும் நேசித்தாரே Ennaiyum naesiththaarae
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar