Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பேசும் தெய்வம் நீர்தான்

பேசும் தெய்வம் நீர்தான் ஐயா
நீர் பேசும் நான் கேட்கிறேன்-2
நீர் பேசினால் என் ஆத்துமா
உம்மிலே பெலன் அடையும்-2-பேசும்

1.ஆதாமோடு பேசினீரே
பேசி தினமும் மகிழ்ந்தீரே-2
என்னோடு பேசும்
என்னில் நீர் மகிழும்-2
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2-பேசும்

2.ஆபிரகாமோடு பேசினீரே
ஆசீர்வதித்து உயர்த்தினீரே-2
என்னோடு பேசும்
என்னையும் உயர்த்தும்-2
உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2-பேசும்

3.மோசேயோடு பேசினீரே
இஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரே
என்னோடு பேசும்
என்னையும் நடத்தும்-2
(நான்) உம்மோடு நடந்திடுவேன்-2-பேசும்

பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan Lyrics in English

Paesum theyvam neerthaan aiyaa neer paesum naan kaetkiraேn-2 neer paesinaal en aaththumaa ummilae pelan ataiyum-2-paesum 1.aathaamodu paesineerae paesi thinamum makilntheerae-2 ennodu paesum ennil neer makilum-2 ummil naan makilnthiduvaen-2-paesum 2.aapirakaamodu paesineerae aaseervathiththu uyarththineerae-2 ennodu paesum ennaiyum uyarththum-2 ummil naan valarnthiduvaen-2-paesum 3.Mosesyodu paesineerae Israel janaththai nadaththineerae ennodu paesum ennaiyum nadaththum-2 (naan) ummodu nadanthiduvaen-2-paesum

PowerPoint Presentation Slides for the song பேசும் தெய்வம் நீர்தான் -Pesum Deivam Neerthaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பேசும் தெய்வம் நீர்தான் PPT
Pesum Deivam Neerthaan PPT

பேசும் நீர் பேசினீரே என்னோடு உம்மில் என்னையும் தெய்வம் நீர்தான் ஐயா கேட்கிறேன் பேசினால் ஆத்துமா உம்மிலே பெலன் அடையும்பேசும் ஆதாமோடு பேசி தினமும் மகிழ்ந்தீரே English