Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெத்தலையில் பிறந்தவரைப்

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்துதி, மனமே – இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட
சருவவல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில்
தலைசாய்க்கலானார்

2. சிங்காசனம் வீற்றிருக்கும்
தேவமைந்தனார் – இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில்
படுத்திருக்கிறார்

3. முன்னம் அவர் சொன்னபடி
முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள
முன்னணையிலே

4. ஆவிகளின் போற்றுதலால்
ஆனந்தங்கொண்டோர் – இங்கு
ஆக்களுட சத்தத்துக்குள்
அழுது பிறந்தார்

5. இந்தடைவாய்  அன்புவைத்த
எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க

ஏகிடுவோமே !

Peththalaiyil Piranthavarai Lyrics in English

peththalaiyil piranthavaraip
pottiththuthi, manamae – innum

1. saruvaththaiyum pataiththaannda
saruvavallavar – ingu
thaalmaiyulla thaaymatiyil
thalaisaaykkalaanaar

2. singaasanam veettirukkum
thaevamainthanaar – ingu
pangamutta pasuththottilil
paduththirukkiraar

3. munnam avar sonnapati
mutippatharkaaka – ingu
motcham vittuth thaalchchiyulla
munnannaiyilae

4. aavikalin pottuthalaal
aananthangaொnntoor – ingu
aakkaluda saththaththukkul
aluthu piranthaar

5. inthataivaay  anpuvaiththa
emperumaanai – naam
ennnamudan poyththuthikka
aekiduvomae !

PowerPoint Presentation Slides for the song Peththalaiyil Piranthavarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெத்தலையில் பிறந்தவரைப் PPT
Peththalaiyil Piranthavarai PPT

பெத்தலையில் பிறந்தவரைப்போற்றித்துதி மனமே சருவத்தையும் படைத்தாண்டசருவவல்லவர் இங்குதாழ்மையுள்ள தாய்மடியில்தலைசாய்க்கலானார் சிங்காசனம் வீற்றிருக்கும்தேவமைந்தனார் இங்குபங்கமுற்ற பசுத்தொட்டிலில்படுத்திருக்கிறார் முன்னம் சொன்னபடிமுடிப்பதற்காக இங்குமோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ளமுன்னணையிலே ஆவிகளின் போற்றுதலால்ஆனந்தங்கொண்டோர் இங்குஆக்களுட English