Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னை நேசிக்க யாரும் இல்லையா?

உன்னை நேசிக்க யாரும் இல்லையா?
இயேசு உன்னை நேசிக்கிறார்
உன்னை நேசிக்க யாரும் இல்லையா?
இயேசு உன்னை நேசிக்கிறார் -2

அன்பினிலே இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர்
அன்பினிலே இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர்
உன்னை நேசிக்க யாரும் இல்லையா?
இயேசு உன்னை நேசிக்கிறார்

இரக்கத்தில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர்
இரக்கத்தில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர் -2

மன்னிப்பதில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர்
மன்னிப்பதில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர் -2

வார்த்தையில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர்
வார்த்தையில் இயேசு நாதர்,
மாறாதவர் மாறாதவர் -2

Pr.Vinod Raj – Unnai nesikka yaarum illaiya Lyrics in English

unnai naesikka yaarum illaiyaa?
Yesu unnai naesikkiraar
unnai naesikka yaarum illaiyaa?
Yesu unnai naesikkiraar -2

anpinilae Yesu naathar,
maaraathavar maaraathavar
anpinilae Yesu naathar,
maaraathavar maaraathavar
unnai naesikka yaarum illaiyaa?
Yesu unnai naesikkiraar

irakkaththil Yesu naathar,
maaraathavar maaraathavar
irakkaththil Yesu naathar,
maaraathavar maaraathavar -2

mannippathil Yesu naathar,
maaraathavar maaraathavar
mannippathil Yesu naathar,
maaraathavar maaraathavar -2

vaarththaiyil Yesu naathar,
maaraathavar maaraathavar
vaarththaiyil Yesu naathar,
maaraathavar maaraathavar -2

PowerPoint Presentation Slides for the song Pr.Vinod Raj – Unnai nesikka yaarum illaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னை நேசிக்க யாரும் இல்லையா? PPT
Unnai nesikka yaarum illaiya PPT

மாறாதவர் இயேசு நாதர் உன்னை நேசிக்க யாரும் இல்லையா நேசிக்கிறார் அன்பினிலே இரக்கத்தில் மன்னிப்பதில் வார்த்தையில் English