Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரியமானவனே உன்

பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் – நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே

வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு

பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே

Priyamanavale un athuma Lyrics in English

Piriyamaanavanae – un aaththumaa vaalvathu pol – nee ellaavattilum vaalnthu sukamaay iru makanaevaalkkai enpathu poraattamae nallathoru poraattamae aavitharum pattayaththai eduththu poraati vetti peraுpirayaanaththil maedu unndu pallangalum unndu mithiththiduvaay thaanndiduvaay maan kaalkal unakkunndu maravaathaeottap panthayam nee odukiraay olunginpati odu makanae nerungi varum paavangalai utharith thallivittu odu makanae

PowerPoint Presentation Slides for the song Priyamanavale un athuma

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிரியமானவனே உன் PPT
Priyamanavale Un Athuma PPT

Priyamanavale un athuma Song Meaning

Beloved – yours
As the soul lives – you
Live in everything
Rest in peace son

Life is a struggle
A good fight
Spirit-giving sword
Take the fight and win

There are hills in the journey
There are also pits
Trample and jump
Don't forget deer legs

You are running a race
Run in order son
Approaching sins
Get over it and run, son

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

போராட்டமே உண்டு ஓடு மகனே பிரியமானவனே ஆத்துமா வாழ்வது எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் மகனேவாழ்க்கை நல்லதொரு ஆவிதரும் பட்டயத்தை எடுத்து போராடி வெற்றி பெறுபிரயாணத்தில் மேடு English