Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை மீட்க நீர் வந்தீரே

என்னை மீட்க நீர் வந்தீரே
என் பாவம் போக்க உமை தந்தீரே
உமது மிகுந்த அன்பை
நான் என்றும் சொல்லி துதிப்பேனே -2

அல்லேலூயா பிறந்தாரே
தூதர்கள் பாடிட
என் ராஜாவாக வந்தாரே
சந்தோசம் என்றுமே -2

யேசுவே நீர் இங்கு வந்தீரே
இம்மானுவேலாக இருக்கின்றீர்
நீர் என்னை பரலோகத்தில்
உம அன்பினால் சேர்த்து கொள்ளுவீர் -2

அல்லேலூயா ராஜா இருக்கின்றீர்
நம் அனைவரையும் அவர்
கூட்டி செல்வார் -4

Raja Irukindrar – Ennai meetka neer vantheere Lyrics in English

ennai meetka neer vantheerae
en paavam pokka umai thantheerae
umathu mikuntha anpai
naan entum solli thuthippaenae -2

allaelooyaa piranthaarae
thootharkal paatida
en raajaavaaka vanthaarae
santhosam entumae -2

yaesuvae neer ingu vantheerae
immaanuvaelaaka irukkinteer
neer ennai paralokaththil
uma anpinaal serththu kolluveer -2

allaelooyaa raajaa irukkinteer
nam anaivaraiyum avar
kootti selvaar -4

PowerPoint Presentation Slides for the song Raja Irukindrar – Ennai meetka neer vantheere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை மீட்க நீர் வந்தீரே PPT
Ennai meetka neer vantheere PPT

நீர் என்னை வந்தீரே அல்லேலூயா இருக்கின்றீர் மீட்க பாவம் போக்க உமை தந்தீரே உமது மிகுந்த அன்பை சொல்லி துதிப்பேனே பிறந்தாரே தூதர்கள் பாடிட ராஜாவாக English