இராஜாக்களின் அதிபதியே
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
துதி கன மகிமை உமக்கே
நீர் பூமியின் ராஜா
நீர் பரலோக ராஜா
நீர் ராஜாதி ராஜாவே
அல்லேலூயா ஆமென்
தலைமுறை தலைமுறையாகவே
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளே
ஆட்சி செய்கின்றரே அரசாள்கின்றிரே
என்றும் வாழ்கின்றீரே
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி
வானம் பூமியெல்லாம் நீர் வாசம் பண்ண
இடம் கொள்ளாதே
ராஜாக்களை தள்ளி ராஜாக்களை
ஏற்படுத்தும் எங்கள் தேவனே
சர்வ அதிகாரமும் சர்வ வல்லமையும்
உள்ள ராஜா நீரே
Rajakalin Athipathiye – Rajakalin Athipathiyae Lyrics in English
iraajaakkalin athipathiyae
singaasanaththil veettiruppavarae
thuthi kana makimai umakkae
neer poomiyin raajaa
neer paraloka raajaa
neer raajaathi raajaavae
allaelooyaa aamen
thalaimurai thalaimuraiyaakavae
aayiram aayiram aanndukalae
aatchi seykintarae arasaalkintirae
entum vaalkinteerae
vaanam umathu singaasanam
poomi umathu paathappati
vaanam poomiyellaam neer vaasam pannna
idam kollaathae
raajaakkalai thalli raajaakkalai
aerpaduththum engal thaevanae
sarva athikaaramum sarva vallamaiyum
ulla raajaa neerae
PowerPoint Presentation Slides for the song Rajakalin Athipathiye – Rajakalin Athipathiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இராஜாக்களின் அதிபதியே PPT
Rajakalin Athipathiyae PPT

