Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சொர்க்க நாட்டிலே வந்து வாழவே

சொர்க்க நாட்டிலே வந்து வாழவே
ஆசை நெஞ்சில் சேர்கிறதே
இயேசு ராஜனே உம்மை காணவே
மனம் ஏக்கம் கொள்கிறதே

இந்த பூமியில் தளராமல் நான்
பிழைக்கின்றேன் உம் கிருபையால் – 2
ஒருநாளும் நீ பிரியாமலே
என்னைக் காப்பாய் கண்மணியாய் – 2

நல்ல நாதனே உமக்காக நான்
அயராமல் உழைத்திடுவேன் – 2
பணி தீர்த்து உம் அருகே வர
ஆவல் கொண்டு உழைத்திடுவேன் – 2

கர்த்தர் பேரொளி வானில் கேட்டிட
காலம் ஆச்சு வா தோழனே – 2
ஆசையாகுதே உம்மைக் காணவே
ஆமேன் இயேசுவே வருவாய் – 2

Rathesh Nelson – Sorga Nattile Vanthu Vanthu Vazhzve Lyrics in English

sorkka naattilae vanthu vaalavae
aasai nenjil serkirathae
Yesu raajanae ummai kaanavae
manam aekkam kolkirathae

intha poomiyil thalaraamal naan
pilaikkinten um kirupaiyaal - 2
orunaalum nee piriyaamalae
ennaik kaappaay kannmanniyaay - 2

nalla naathanae umakkaaka naan
ayaraamal ulaiththiduvaen - 2
panni theerththu um arukae vara
aaval konndu ulaiththiduvaen - 2

karththar paeroli vaanil kaettida
kaalam aachchu vaa tholanae - 2
aasaiyaakuthae ummaik kaanavae
aamaen Yesuvae varuvaay - 2

PowerPoint Presentation Slides for the song Rathesh Nelson – Sorga Nattile Vanthu Vanthu Vazhzve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சொர்க்க நாட்டிலே வந்து வாழவே PPT
Sorga Nattile Vanthu Vanthu Vazhzve PPT

காணவே உம் உழைத்திடுவேன் சொர்க்க நாட்டிலே வாழவே ஆசை நெஞ்சில் சேர்கிறதே இயேசு ராஜனே உம்மை மனம் ஏக்கம் கொள்கிறதே பூமியில் தளராமல் பிழைக்கின்றேன் English