Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியானவரே ஆவியானவரே

ஆவியானவரே ஆவியானவரே – 3
அன்பான ஆவியானவரே
ஊற்றுமய்யா உம் அபிஷேகத்தை
மாற்றுமய்யா என் மனுஷிகத்தை – 2

பாவ சேற்றிலே கிடக்கிறேனய்யா
பாசம் இல்லாமல் தவிக்கிறேனய்யா – 2
பரிசுத்தம் தருமே ஆவியானவரே
எனக்குள்ளே வாருமே ஆவியானவரே – 2

வாழ்க்கை ஏனோ வெறுக்கிறேன் ஐயா
வார்த்தையில் சொல்ல மறுக்கிறேன் ஐயா – 2
வாழ்வு தருமே ஆவியானவரே
சோர்வு நீக்கும் ஆவியானவரே – 2

Rev.D.Anandaraj – Aaviyanavare Aaviyanavare Lyrics in English

aaviyaanavarae aaviyaanavarae - 3
anpaana aaviyaanavarae
oottumayyaa um apishaekaththai
maattumayyaa en manushikaththai - 2

paava settilae kidakkiraenayyaa
paasam illaamal thavikkiraenayyaa - 2
parisuththam tharumae aaviyaanavarae
enakkullae vaarumae aaviyaanavarae - 2

vaalkkai aeno verukkiraen aiyaa
vaarththaiyil solla marukkiraen aiyaa - 2
vaalvu tharumae aaviyaanavarae
sorvu neekkum aaviyaanavarae - 2

PowerPoint Presentation Slides for the song Rev.D.Anandaraj – Aaviyanavare Aaviyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியானவரே ஆவியானவரே PPT
Aaviyanavare Aaviyanavare PPT

ஆவியானவரே தருமே ஐயா அன்பான ஊற்றுமய்யா உம் அபிஷேகத்தை மாற்றுமய்யா மனுஷிகத்தை பாவ சேற்றிலே கிடக்கிறேனய்யா பாசம் இல்லாமல் தவிக்கிறேனய்யா பரிசுத்தம் எனக்குள்ளே வாருமே English