Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கானாவூரின் கற்சாடிபோல நானும்

கானாவூரின் கற்சாடிபோல நானும்
கண்டுகொள்ள யாருமில்ல
கர்த்தரின் கடைக்கண் பார்வை
என்மேல் பட்டத என்ன சொல்ல – 2
என்னை தேடி வந்தாரே
என்னை தெரிந்து கொண்டாரே
தேவை என்று சொல்லி
என்னை சேர்த்து கொண்டாரே

தள்ளப்பட்டு விழுந்தேன்
என்னை தாங்கி கொண்டாரே
அல்லல் பட்டு கிடந்தேன்
என்னை அணைத்து கொண்டாரே – 2

வாலாக கிடந்தேன்
என்னை தலையாக்கினாரே
கீழாக கிடந்தேன்
என்னை மேலாக்கினீரே – 2

தண்ணீராய் கிடந்தேன் (பச்சை)
திராட்சை ரசமாக்கினாரே
கண்ணீரில் கிடந்தேன்
என்னை கழிப்பாக்கினாரே – 2

Rev.D.Anandaraj – Kaanavoorin karchadipola naanum Lyrics in English

kaanaavoorin karsaatipola naanum
kanndukolla yaarumilla
karththarin kataikkann paarvai
enmael pattatha enna solla - 2
ennai thaeti vanthaarae
ennai therinthu konndaarae
thaevai entu solli
ennai serththu konndaarae

thallappattu vilunthaen
ennai thaangi konndaarae
allal pattu kidanthaen
ennai annaiththu konndaarae - 2

vaalaaka kidanthaen
ennai thalaiyaakkinaarae
geelaaka kidanthaen
ennai maelaakkineerae - 2

thannnneeraay kidanthaen (pachchaை)
thiraatchaை rasamaakkinaarae
kannnneeril kidanthaen
ennai kalippaakkinaarae - 2

PowerPoint Presentation Slides for the song Rev.D.Anandaraj – Kaanavoorin karchadipola naanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கானாவூரின் கற்சாடிபோல நானும் PPT
Kaanavoorin karchadipola naanum PPT

என்னை கிடந்தேன் கொண்டாரே கானாவூரின் கற்சாடிபோல நானும் கண்டுகொள்ள யாருமில்ல கர்த்தரின் கடைக்கண் பார்வை என்மேல் பட்டத சொல்ல தேடி வந்தாரே தெரிந்து தேவை English