சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
கெம்பீர சத்தத்தோடே
ஆர்ப்பரித்திடுவோமே ஆர்ப்பரித்திடுவோமே
உன்னதமானவராகிய கர்த்தர்
எந்நாளும் அதிசயமானவராமே
மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம்
மகிழ்ந்து பாடிடுவோம்
போற்றிப் போற்றிப் பாடிடுவோமே
தேற்றி நம்மை காத்திடும் தேவனை
ஊற்றிடுவாரே ஆவி தனையே
சாற்றிடுவோம் துதியை
தாழ்வில் நம்மை நினைத்த தேவனை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்
துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை
துதித்து உயர்த்திடுவோம் – தேசத்தில்
Sakala janangale kaikotti Lyrics in English
Sakala janangalae kaikotti thaevanai kempeera saththaththotae aarppariththiduvomae aarppariththiduvomaeunnathamaanavaraakiya Karththar ennaalum athisayamaanavaraamae mannnnengum makaththuvamaana raajaavaam makilnthu paadiduvompottip pottip paadiduvomae thaetti nammai kaaththidum thaevanai oottiduvaarae aavi thanaiyae saattiduvom thuthiyaithaalvil nammai ninaiththa thaevanai vaalnaal muluvathum vaalththiyae thuthippom thuthikalin paaththirar thooyaathi thooyonai thuthiththu uyarththiduvom – thaesaththil
PowerPoint Presentation Slides for the song Sakala janangale kaikotti
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சகல ஜனங்களே கைகொட்டி தேவனை PPT
Sakala Janangale Kaikotti PPT
Sakala janangale kaikotti Song Meaning
All people surrender to God
With a loud noise
Let's fight. Let's fight
Lord Almighty
You are always amazing
He is the great king of all the earth
Let's sing happily
Let's sing praises and praises
God who protects us
The Spirit himself is the pourer
Let's sing the praise
God who thought of us in the low
Let's congratulate and praise for the rest of our lives
Thuyadi Thuyonai is the vessel of hymns
Let us praise and lift up – in the land
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவனை நம்மை சகல ஜனங்களே கைகொட்டி கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே ஆர்ப்பரித்திடுவோமேஉன்னதமானவராகிய கர்த்தர் எந்நாளும் அதிசயமானவராமே மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம் மகிழ்ந்து பாடிடுவோம்போற்றிப் போற்றிப் பாடிடுவோமே English
