Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சாலேமின் ராசா

1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்

2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே

4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே

5. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

Salemin Raja Sangaiyin Raja – சாலேமின் ராசா Lyrics in English

1. saalaemin raasaa, sangaiyin raasaa
svaami vaarumaen – intha
thaaranni meethinil aalukai seythida
saduthi vaarumaen

2. seekkiram varuvaenentu raiththuppona
selvak kumaaranae – intha
seeyonin maathukal thaetith thirikinta
sethi kaeleero?

3. etti etti ummai annnnaanthu paarththuk
kann pooththup pokuthae;- neer
suttik kaattip pona vaakkuththaththam
niraivaeralaakuthae

4. nangai erusalaem pattinam ummai
naatith thaeduthae ; – intha
naanilaththilulla jeeva piraannikal
thaetivaaduthae

5. saatchiyaaka supavisesham
thaarannimaevuthae; – unthan
saatchikalutaiya iraththangalellaam
thaavikkoovuthae

PowerPoint Presentation Slides for the song Salemin Raja Sangaiyin Raja – சாலேமின் ராசா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சாலேமின் ராசா PPT
Salemin Raja Sangaiyin Raja PPT

ராசா வாருமேன் எட்டி உம்மை சாலேமின் சங்கையின் ஸ்வாமி தாரணி மீதினில் ஆளுகை செய்திட சடுதி சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன செல்வக் குமாரனே சீயோனின் மாதுகள் English