இரவும் பகலும் என்னை
குற்றம் சுமத்துபவன் மத்தியிலே
சீயோன் தீட்டு படுவாய்
என்று கூறுபவன் மத்தியிலே -2
ஒரு சத்தம் கேக்குதே
எனக்காய் பரிந்து பேசும்
சத்தம் கேக்குதே -2
ஆபேலை காட்டிலுமே
அதிக நன்மை பேசும்-2
இடத்தை கெடுத்தை போதிலும்
எனக்காய் இறங்கி பேசும் -2
இருளில் இருக்கும் ஜனங்கள்
ஆச்சரியமான ஒளியினிடத்தினிலே -2
வாரும் என்ற மிகுந்த சந்தோஷம்
உண்டாக்கும் சத்தமே -2
Sam ROG – Iravum pagalum ennai Lyrics in English
iravum pakalum ennai
kuttam sumaththupavan maththiyilae
seeyon theettu paduvaay
entu koorupavan maththiyilae -2
oru saththam kaekkuthae
enakkaay parinthu paesum
saththam kaekkuthae -2
aapaelai kaattilumae
athika nanmai paesum-2
idaththai keduththai pothilum
enakkaay irangi paesum -2
irulil irukkum janangal
aachchariyamaana oliyinidaththinilae -2
vaarum enta mikuntha santhosham
unndaakkum saththamae -2
PowerPoint Presentation Slides for the song Sam ROG – Iravum pagalum ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரவும் பகலும் என்னை PPT
Iravum pagalum ennai PPT

